Home  |  ஆரோக்கியம்

பிரிட்ஜில் எந்தெந்த உணவு பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?

இன்றைய உலகில் நமக்கு தினசரி வீட்டிற்கு தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்குவதற்கு போதிய நேரம் இல்லை.அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் தான் "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது.வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர்.  எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் மற்றும் அவற்றை எத்தனை நாட்கள் வைக்கலாம் என்பதை பற்றி  இங்கு காண்போம்,


காய்கறிகள் :

பிராக்கோலி,காய்ந்த பட்டாணி  4 நாட்கள்

முள்ளங்கி,முட்டைகோஸ், கேரட் - 2 வாரங்கள்

வெள்ளரிக்காய் - ஒரு வாரம்

தக்காளி - 2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்

காளான்  1-2 நாட்கள்


பழங்கள் :

திராட்சை -  3 நாட்கள்

ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் - 4 நாட்கள்

ஆப்பிள் - ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்

அன்னாசி - 1 வாரம்


அசைவ உணவுகள்:

சமைத்த மீன்கள் - 4 நாட்கள்

பிரஷ் மீன் - 2 நாட்கள்

ஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்

பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!