Home  |  நாட்டு நடப்பு

அக்காவின் உடலைத் தோண்டி சிதைக்க நான் அனுமதிக்க மாட்டேன்! தளபதி

அக்காவின் உடலைத் தோண்டி சிதைக்க நான் அனுமதிக்க மாட்டேன்! தளபதி

மறைந்த முதல்வர் ஜெ., மீது தளபதி தீராத பாசமும், மரியாதையும் வைத்திருப்பவர். கட்சி பாகு பாடின்றி மனித நேயமும், பண்பாடும் உள்ளவர் தளபதி.

அனைவரிடமும் பாசத்துடன் பழகும் ஒரு பண்பான அரசியல்வாதி. ஜெ., அக்கா மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களே முன் வந்து அனைத்து உண்மைகளையும் சொல்லி விட வேண்டும்.

அக்காவின்  உடலை மீண்டும் தோண்டி எடுக்கும் நிலை வரவே  கூடாது என்று நான்கு நாட்களுக்கு முன் அறிக்கை விட்டார்.

இப்போது தளபதி  தனது நெருங்கிய  வட்டத்தில் ஜெ.,அக்கா வாழும் வரை தனக்கென வாழாதவர். இப்போது இறந்த பின்பாவது நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும்.

மீண்டும் உடலைத் தோண்டி அவர்கள் உடம்பை கூறு போட நான் அனுமதிக்கவே மாட்டேன் என்று கலங்கியுள்ளார்.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தளபதிக்கு உள்ள பாசம் கூட, சொந்தக் கட்சிக்கு இல்லை என்பது தான் வேதனை.

Stalins affection
  04 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?