Home  |  திரை உலகம்

ஆர்யாவுக்கு ஜோடியானார் சுருதி ஹாசன் !!!

தமிழில் ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப் பிறகு தெலுங்கிற்கு சென்ற ஸ்ருதிஹாசன் அங்கிருந்து இந்திக்கு சென்று விட்டார். தற்போது ஒரு தெலுங்குப் படம், இரண்டு இந்திப் படங்கள் அவர் கைவசம் உள்ளன.

 

இந்தநிலையில், 'தடையறத் தாக்க' படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தான் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்காக ஸ்ருதியை அணுகி இருக்கிறார். கதையைக் கேட்ட ஸ்ருதி, தனக்கான கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கவே கொஞ்சம் யோசித்துள்ளார். 'ஹீரோ ஆர்யா' என மகிழ் திருமேனி சொல்ல, கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொடுத்த பிறகு கால்ஷீட் தர ஒப்புக் கொண்டுள்ளாராம் ஸ்ருதி!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்