Home  |  திரை உலகம்

ஸ்ருதி ஹாசன் - திருமணம் !!

ஸ்ருதி ஹாசன் - திருமணம் !!

நடிகை ஸ்ருதிஹாசன் எனக்கு தற்போதைக்கு காதலர் யாரும் இல்லை எனவும் தற்போது திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும் நடிகையும் நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.


நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்,
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு தவிற தற்போது சினிமாவில் பாடல்களும் பாடி வருகிறார்.


திருமணம் குறித்து, ஸ்ருதிஹாசன் தற்போது மனம் திறந்துள்ளார். தனக்கு காதலர் இல்லை எனவும்,
அதனால் தற்போது திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும் .தான் இன்னும் பல்வேறு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டியுள்ளது எனவும்,

இன்னும் 6 ஆண்டுகள் நடித்த பிறகு தான், திருமணத்தை பற்றியே யோசிக்க உள்ளேன் எனவும்.

தன்னுடைய கேரக்டர்களை பார்த்து, எனது ரசிகர்களுக்கு வெறுப்பு வரும்வரை தொடர்ந்து தான் நடிக்க உள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் கூறினார்.

  11 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
சச்சின் பல கோடி கனவுகள்-திரைவிமர்சனம்!
தொண்டன் திரைவிமர்சனம்!
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?