Home  |  திரை உலகம்

ஹீரோவான பசங்க பட வில்லன் !!

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 


அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் விஜய் மில்டன் இயக்கிய கோலிசோடா அவருக்கு மற்றுமொரு உயரத்தை கொடுத்தது. 


இந்நிலையில் ஸ்ரீ ராம் அவர் அப்பா சிவராமகிருஷ்ணன் இயக்கும் தரை டிக்கெட் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். 


சினிமா பற்றி எதுவும் தெரியாமல் கிராமத்திலிருந்து வரும் ஒருவன் எப்படி வெற்றி பெற்ற சினிமா டைரக்டராகிறான் என்கிற கதையாம்.


இதுதவிர எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் ராம்கி இயக்கும் கமர்கட்டு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரீராம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்