Home  |  திரை உலகம்

ஆர்யாவை பாராட்டிய ஸ்ரீ காந்த் !!

தமிழ் நடிகர்கள் மத்தியில் நடிகர் ஆர்யாவுக்கு தனி மரியாதை உண்டு. ஏன்னென்றால் இவர் எல்லோருடனும் நட்பாக பழகுவார்.

 

இதற்கு உதரணமாக தன் நண்பர்கள் படம் என்றால் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தால் கூட உடனே பச்சை கொடி காட்டி விடுவார்.

 

தற்போது கூட நடிகர் ஸ்ரீ காந்தின் நம்பியார் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா.

 

இதற்காக நடிகர் ஸ்ரீ காந்த் ஆர்யாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

ஆர்யாவை பாராட்டிய ஸ்ரீ காந்த் !!
தமிழ் நடிகர்கள் மத்தியில் நடிகர் ஆர்யாவுக்கு தனி மரியாதை உண்டு. ஏன்னென்றால் இவர் எல்லோருடனும் நட்பாக பழகுவார். இதற்கு உதரணமாக தன் நண்பர்கள் படம் என்றால் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தால் கூட உடனே பச்சை கொடி காட்டி விடுவார். தற்போது கூட நடிகர் ஸ்ரீ காந்தின் நம்பியார் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா. இதற்காக நடிகர் ஸ்ரீ காந்த் ஆர்யாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்