Home  |  திரை உலகம்

இரவு, பகலாக தூங்காமல் நடிக்கும் ஸ்ரீ திவ்யா !!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யா. தற்போது பென்சில், காட்டுமல்லி, நகர்ப்புறம், ஈட்டி, ஜீவா, கலகலப்பு-2 என அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளாராம்.

 

இதன் காரணமாக, தனது தாய்மொழியான தெலுங்கு படங்களை கூட தவிர்த்து விட்டு கோடம்பாக்கத்தில் முழு நேர கலைச்சேவை ஆற்றி வருகிறார் ஸ்ரீ திவ்யா. மேலும், தான் நடித்து வரும் அத்தனை படங்களுமே தற்போது படப்பிடிப்பு நடந்து வருகின்றன என்பதால், பத்து நாள், பதினைந்து நாள் என ஒவ்வொரு படத்திற்கும் கால்சீட்டை பிரித்துக்கொடுத்து நடிக்கும் ஸ்ரீதிவ்யா, சில நாட்களில் இரவு, பகலாக கூட கண்விழித்து நடித்துக்கொடுக்கிறாராம் திவ்யா.

 

அப்படி அதர்வாவுடன் நடித்து வரும், ஈட்டி படத்தில் 3 நாட்களாக இரவு, பகலாக நடித்தாராம் ஸ்ரீதிவ்யா, அந்த நாட்களில் இரண்டு மணி நேரம்தான் அவர் அதிகமாக தூங்கியிருப்பாராம். ஆனபோதும், முகத்தில் எந்தவித சோர்வையும் காட்டாமல் சுறுசுறுப்பாக நடித்துக்கொடுத்தாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்