Home  |  திரை உலகம்

கிரிக்கெட் வீரரை துரத்தும் ஊதா கலரு ரிப்பன் !!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியால்  தற்போது, ஸ்ரீதிவ்யா கோலிவுட்டில் பிசியான நடிகையாகிவிட்டார். தொடக்கத்தில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்யாவிடம், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

 

தன்னுடைய திறமையும், நடிப்பும் முழுவதும் வெளிப்படும் விதத்தில் கதையசம் கொண்ட படத்தில் நடிப்பது என உறுதியாக உள்ளார் ஸ்ரீதிவ்யா. அதனால் ஹீரோன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களிலும் நடித்தால் தான், தன் திறமையும் பளிச்சிடும் என்பதை உணர்ந்த ஸ்ரீதிவ்யா, இப்போது, சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும், முயற்சி எடுத்து வருகிறார்.

 

இதையடுத்து, கிரிக்கெட் வீரர் ஒருவரை, துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் வந்ததும் கோடம்பாக்கத்தில் என் அடையாளமே மாறி விடும் என, நம்பிக்கையுடன் கூறி வருகிறார் ஸ்ரீதிவ்யா.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்