Home  |  திரை உலகம்

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான ஸ்ரீ திவ்யா !!

நடிகர் விக்ரம் பிரபு, இயக்குனர் எழில் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறாராம். 


தனது புதிய படம் குறித்து எழில் கூறியதாவது, கும்கி படத்திலேயே எனக்கு விக்ரம் பிரபுவின் நடிப்பு பிடித்திருந்தது. எனவே, என்னுடைய கதையில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். 


தொடர்ந்து சிட்டி கதாபத்திரங்களிலேயே விக்ரம் பிரபு நடித்து வருவதால் இது அவருக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.


இந்தப் படத்தில் இசைக்குழு நடத்தி வரும எம்.எஸ்.பாஸ்கரின் மகனாக விக்ரம் பிரபு வருகிறார் என எழில் தெரிவித்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்