Home  |  ஆன்மிகம்

பரப்பிரம்மம் என்றால் என்ன ?

பரப்பிரம்மம் என்றால் என்ன, பிரம்மம் என்றால் என்ன, ஆகிய கேள்விகள் நமக்குள்ளே பல தடவை தோன்றியிருக்கலாம். அவைகளுக்கு தெளிவான பதில்கள் நமக்கு கிடைத்தும் இருக்கலாம் அல்லது  கிடைக்காமலும் போயிருக்கலாம்.

ஆனால் ஒரு உண்மையை மட்டும் மறுக்க முடியாது. பரப்பிரம்மத்தால் படைக்கப்பட்ட இந்த பிரம்மம், மறுபடியும் பரப்பிரம்மத்தால் செயல்படுத்தப்படுகிறது.

பரப்பிரம்மம் இந்த பிரம்மத்தை படைத்து செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இந்த பிரம்மத்திலுள்ள உயிரினங்களுக்கு, அதனுடைய தலையெழுத்துப்படி கர்ம வினையின் விளைவுகளையும், கொடுக்கத் தவறுவதில்லை.

இதுதான் பரப்பிரம்மத்தின் உண்மையான வடிவம், தோற்றம், கோட்பாடு  மற்றும் சாரம்.

 

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!