Home  |  திரை உலகம்

தேசிய சருக்கு விளையாட்டு வீரர் அஜெய் நாயகனாக நடிக்கும் இளமறி !!

தேசிய சருக்கு விளையாட்டு வீரர் அஜெய் முதன்முதலாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை தாழம்பூ சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. நாயகனுடன் சேர்ந்து அருண் சுப்புராஜ், மாலதி கணேஷ், செந்தில் பேபி, சூரியா குணா மற்றும் பலர் நடிக்கின்றனர். 


இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் s.சாம். இப்படம் நகைச்சுவையுடன் சொல்லும் காதல் கதையாகும்.

 

கன்னியாகுமரி, பாபாநாசம், நாகர்கோயில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தேசிய சருக்கு விளையாட்டு வீரர் அஜெய் நாயகனாக நடிக்கும் இளமரி !!
தேசிய சருக்கு விளையாட்டு வீரர் அஜெய் முதன்முதலாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை தாழம்பூ சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. நாயகனுடன் சேர்ந்து அருண் சுப்புராஜ், மாலதி கணேஷ், செந்தில் பேபி, சூரியா குணா மற்றும் பலர் நடிக்கின்றனர். 
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் s.சாம். .இப்படம் நகைச்சுவையுடன் சொல்லும் காதல் கதையாகும். கன்னியாகுமரி, பாபாநாசம், நாகர்கோயில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்