Home  |  அறுசுவை

மசாலா பூரி (spices puri)

தேவையானவை :

 

பானி பூரிக்கு - தேவைகேற்ப

ஓமப்பொடி

வெங்காயம் - 1 (பொடித்தது)

சாட் மசாலா

பாவ்பாஜி மசாலா- 1கப்

எலுமிச்சை ஜுஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு தட்டில் மாசாளாவை போட்டு அதற்கு மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.மேற்புறம் எலுமிச்சை ஜுஸ் சிறிது தெளிக்கவும்.அதற்க்கு மேலே குட்டி பூரிகளை உடைத்து போடவும்.ஒரு சிட்டிகை சாட் மசாலா சேர்க்கவும்.பின் விருப்பம் போல் ஓமபொடி, சட்னியுடன் பரிமாறலாம்.

Spices Puri

Ingredients for Spices Puri : 


Oama Powder - as needed for Paani Puri ,

Onion - 1 (finely chopped),

Sat Masala , Pav Bajji Masala - 1 Cup,

Lemon Extract - 2 Tbsp,


Method to make Spices Puri : 


1. In a plate add the masala then add chopped onions. Then pour some lemon extract on it. Then add the finely broken puri pieces. Then add little Sat masala. Then add oama powder it you need.


Spices Puri is ready. Serve it with Chutney.  

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!