Home  |  அறுசுவை

ஸ்பெஷல் ரசம் (Special Soup)

தேவையானவை :

 

அரிசி களைந்த நீர் - ஒரு டம்ளர்

பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்

மல்லி விதை - ஒரு டீஸ்பூன்

வர மிளகாய் - ஒன்று

பூண்டு பல் - 4

வெல்லம் - கால் டீஸ்பூன்

பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு

தக்காளி - ஒன்று

மிளகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் அரிசி களைந்த நீரில் புளியை  ஊற வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும். பூண்டு பல்லை தட்டி எடுக்கவும்.ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றவும். உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.ஐந்து நிமிடம் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு கொதிக்க விடவும். மூன்று நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் சேர்க்கவும்.ரசம் நுரை கட்டியதும் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெல்லம் சேர்த்து இறக்கவும்.

Special Soup

Ingredients for Special Soup:

 

Soaked Rice Water-1Cup

Boiled Dal Water-1Cup

Coriander Seed-1tbsp

Dry Chilly-1

Garlic-4 Flakes

Jaggery-1/4tsp

Asafoetida, Salt, Curry Leaves- as Needed

Tamarind-Small Lemon Size

Tomato-1

Pepper-1/2tsp

Cumin Seeds-1/2tsp

 

Procedure to make Special Soup:

 

1. Soak tamarind in soaked rice water. Make a fine paste of pepper, cumin, coriander and dry chilly. Beat the garlic and keep aside. Heat oil in a pan, add mustard, asafoetida and let them spluttrer, then pour the tamarind juice. Add salt and tomato and then allow to boil well. Allow boiling for 5 minutes and then add grinded powder and let to boil well. After three minutes, add soaked dal water. When soup getting foam, garnish with coriander leaves, curry leaves, jaggery and remove from flame.

 

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!