Home  |  அறுசுவை

சோயா முறுக்கு (soya murukku)

சோயா முறுக்கு (soya murukku)

தேவையானவை:

 

சோயா மாவு - 4 கப்

அரிசி மாவு - 1கப்

வறுத்தஉளுத்தம்மா – 1டேபிள்ஸ்பூன்

பட்டர் - 1/4 கப்

சோம்பு - 2 டீஸ்பூண்

உப்பு - தேவையானளவு

எண்ணெய் - தேவையானளவு

எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை

 

1.பட்டரை லேசாக சூடாக்கி அதனுடன் சோயாமாவு,அரிசிமாவு,உளுத்தம்மாவு,உப்பு, சீரகம், எள் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.

2.முறுக்கு உரலில் அச்சு போட்டு குழைத்தவற்றை

அதில் நிரப்பவும்.

3.ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் முறுக்கு உரலில் மாவை பிழிந்து பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் .

 

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!