Home  |  அறுசுவை

சோயா கிரேவி (Soya Gravy)

சோயா கிரேவி (Soya Gravy)

தேவையான பொருள்கள்:

 

சோயா  - ஒரு கப் (வேகவைத்து நறுக்கியது)

வெங்காயம்  - ஒன்று

தக்காளி - ஒன்று

பட்டை - ஒன்று

கடுகு

அன்னாசி மொக்கு - ஒன்று

கிராம்பு - ஒன்று

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்

மசாலா தூள் - ஒரு சிட்டிகை

சீரகத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவைகேற்ப

கேசரி பவுடர் - சிறிது

பச்சை மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - சிறிது

சோயா சாஸ்

சில்லி சாஸ்

 

செய்முறை :

 

1.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு தூள் வகைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.தேவைகேற்ப சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். பிறகு கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.மேலும் வேகவைத்து நறுக்கிய சோயாவை சேர்த்து வதக்கவும்.

 

2.குக்கரை நன்கு மூடி வேக வைக்கவும். பின்னர் 5 நிமிடம் குக்கரை மிதமான தீயில் வைத்து பிறகு திறக்கவும்.பின்னர் அதில் சோயசாஸ்,சில்லி சாஸ் கலந்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

Soya Gravy

Ingredients for Soya Gravy : 


Soya - 1 Cup(Cooked and Chopped), 

Onion - 1,

Tomato - 1,

Cinnamon - 1,

Mustard - Little,

Star Anise - 1,

Cloves - 1,

Chilli Powder - 1 tsp,

Coriander Powder - 1 Tsp,

Masala Powder - Little,

Cumin Powder - Little,

Salt - as needed,

Oil - as needed,

Kesari Powder - Little,

Green Chilies - 1 ,

Curry Leaves - Little,

Soya Sauce - Little,

Chilly Sauce - Little.


Method to make Soya Gravy : 


1. Heat oil in a pressure cooker then add mustard, cloves, cinnamon, star anise and allow it to season well. Then add onions, green chilies and curry leaves and allow it to fry well. Then add chopped tomatoes and allow it to fry well. Then add the masala powder ingredients one by one. Then pour some water to boil. Then add kesari powder and salt and stir it well. Then add cooked and smashed soyas and allow it to fry well.

2. Closed the cooker and allow it to boil for 5 minutes. Then open the lid of the cooker then add the soya sauce and chilly sauce along with them. Stir it well. 


Soya Gravy is ready now.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!