Home  |  திரை உலகம்

கோச்சடையான்-2 சௌந்தர்யாவின் சீக்ரட் பிளான் !!

கடந்த மாத கடைசியில் வெளியான கோச்சடையான் திரைப்படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறதாம். விரைவில் கோச்சடையானுக்காக முதலீடு செய்த அனைத்து பணமும் கிடைத்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தாயரிப்பாளர். 


இதற்கிடையே கோச்சடையான்-2-வை இயக்க ரகசிய திட்டம் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த்.


கோச்சடையானின் இரண்டு மகன்களான ராணாவும், சேனாவும் சந்தித்துக்கொள்வது போல் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தார். 


அதுமட்டுமல்ல, பார்ட் 2 எடுப்பதற்கான அறிவிப்பையும் வைத்திருந்தார். 


அதன்படி கோச்சடையான் - 2 படத்தை எடுக்க தீர்மானித்துவிட்டாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த்.


இந்தப் படத்தில் ரஜினி நடிக்காமலே, ரஜினி நடித்ததுபோல் படத்தை எடுக்க இருக்கிறார். அதாவது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துக்காக ஏற்கனவே ரஜினி உட்பட அத்தனை நட்சத்திரங்களையும் ஸ்கேன் பண்ணிவிட்டனர். எனவே இனி அவர்கள் யாரும் தேவையில்லை. 


ஏற்கனவே எடுக்கப்பட்ட ஸ்கேன் உதவியுடன் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் 2 படத்தை உருவாக்க இருக்கிறாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்