Home  |  கல்விச்சோலை

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற சொற்றொடராக்க வேண்டும்.


சொற்றொடரை நன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க
ஆ.சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும்
இ.மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை

ஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.


விடை : ஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.


-------------------------------------------

2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்

ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்

இ. பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை
ஈ.கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்.

விடை : ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்

---------------------------------------------

3. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர்
ஆ.வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும்

இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்

ஈ.ஆதாரமாகும் வாழ்க்கைக்கு வளமான நிலத்தடி நீர்.

விடை : இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்

---------------------------------------------

4. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ. மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள்

ஆ.முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு

இ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்

இ. மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்.

விடை : இ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்

-----------------------------------------

5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.வகுத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாக

ஆ.இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது

இ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்

ஈ.பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் வகுத்துப் பாடுவது பத்துப் பருவங்களாக.


விடை : இ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!