Home  |  திரை உலகம்

படபிடிப்பில் தம்பி ராமைய்யாவின் உயிரை காப்பாற்றிய சூரி !!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த், தம்பி ராமைய்யா, சூரி நடிக்கும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. 


இந்த படத்தின் படபிடிப்பு ஆந்திராவில் உள்ள ஒரு ஏரிக்கரை அருகே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படபிடிப்பு தளத்திற்கு காரில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் வந்தனர். அப்போது, கார் ஏரியின் மிக அருகின் நின்றது. காரில் இருந்து தம்பி ராமைய்யாவை தவிர எல்லோரும் இறங்கிவிட்டனர். இந்நிலையில் திடீரென கார் டிரைவர் இல்லாமல் ஏரியை நோக்கி நகர்ந்தது. காரின் உள்ளே இருந்த தம்பிராமைய்யா, சீட் பெல்ட்டை கூட கழட்டாமல் இருந்த நிலையில் கார் திடீரென ஏரியை நோக்கி நகரதொடங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 


இதை தற்செயலாக கவனித்த நடிகர் சூரி, உடனடியாக ஒரு பெரிய கல்லை எடுத்து காரின் சக்கரத்தின் அருகே போட்டு காரை தடுத்தி நிறுத்தினார். இதனால் கார் நின்றது. சூரி மட்டும் கல்லை எடுத்துப்போட்டு தடுக்காமல் இருந்திருந்தால், கார் ஏரியின் உள்ளே விழுந்திருக்கும். ராமையாவின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய சூரியை படக்குழுவினர் அனைவரும் பாராட்டினர்.


சூரி நீங்கள் காமெடியில் மட்டும் ஹீரோ இல்ல..... ரியல் லைப்ளையும் ஹீரோதான்....... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்