Home  |  திரை உலகம்

நயன்தாராவுக்கு கோயில் கட்டியவர் ஹீரோவானார் !!

பீட்சா, நேரம், சூது கவ்வும் போன்ற படங்களில் துனைநடிகராக நடித்தவர் சிம்ஹா. சூது கவ்வும் படத்தில் நயந்தாராவுகாக இவர் கோயில் கட்டிய காட்சி செம காமெடி. தற்போது இவர் உறுமீன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார்.


ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக புதுமுகம் அதிதி நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்குகிறார். அச்சு இசை அமைக்கிறார், ஸ்ரீசரவணன்-ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். படத்தின் துவக்க விழா ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சி.வி.குமார், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டனர். 


மார்ச் 5ந் தேதி முதல் கோவையில் படப்பிடிப்புகள் துவங்குகிறது. காமெடி, ஆக்ஷன், திரில்லர் என படம் முழுவதும் சிறப்பாக இருக்குமாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்