Home  |  ஆரோக்கியம்

தர்பூசணி சில பயன்கள் மற்றும் சில செய்திகள் !!

தர்பூசணி சில பயன்கள் மற்றும் சில செய்திகள் !!


இது கோடை காலம் நிறைய வெய்யில் நிறைய தாகம் என்ன சாப்பிட்டால் தாகம் தீரும் மற்றும் அதனால் வேறு என்ன பயன் பார்க்கலாம் வாங்க !!

தர்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 சதவீதம் கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் இருக்கிறது.

 

இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும். கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.தர்பூசணிக்கு ஆசையை தூண்டும் ஆற்றலும் கூட உள்ளதாக கூறுகிறார்கள்.

 

தர்பூசணியை தின்ற பிறகு நமக்குள் சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இதனால் இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவித்து நலம் தருகிறது.

 

பழத்தை ஜூசாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம் சுவை நன்றாக இருக்கும்.


இதனால் பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் நல்ல பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.

 

 

இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என பலரும் பேசுகிறார்கள். தர்பூசணியில் உள்ள வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம். தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களில் பரவி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

 

  11 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!