Home  |  திரை உலகம்

சொல் - தமிழின் அடுத்த பிரமாண்டம்!!

சொல் - தமிழின் அடுத்த பிரமாண்டம்!!

படம் - சொல்
தயாரிப்பு - செம்மொழிக் கலைக்குடில் சார்பில் விஜயா பாவணன்
கதை, திரைக்கதை, வசனம் - பாவண்ணன்.


இதில் கதாநாயகன் - பாவண்ணன் அறிமுகமாகிறார்.
நாயகியாக - அஞ்சனாராஜ் அறிமுகமாகிறார்.

 

ஒளிப்பதிவு - மோகனராமன்,
பாடல் - பாவண்ணன், முனைவர் ஜீவா,
இசை - கஜேந்திரன்,
எடிட்டிங் - மணிவண்ணன்,
நடனம் - ரமேஷ்,
இணை தயாரிப்பு - எம்.ராகவன்.

இதில் ரவிசலீவன், அட்சயா, தீனாதாமஸ், அர்ஜித், கூடல் ராம்கி, கூடல் ஜெகன், ஜித்தின், பஞ்சு, கதிரொளி, இராமன், வில்லியம், ஜார்ஜ், கூடல் ஞானன் ஆகியோரும் நடிக்கின்றனர்.


தமிழர்களின் ஐஸ் பிரதேசத்திற்கு, ஊட்டிக்கு அமெரிக்காவில் இருந்து இளம்பெண் வருகிறாள். அவளுக்கும் அங்கு வசிக்கும் இளைஞன் ஒருவனுக்கும் சந்திப்பு நிகழ்கிறது.

நட்பு, காதல், காமம் என மூன்றும் இல்லாமல் அவர்களுக்குள் என்ன உறவு ஏற்படுகிறது என்ற விளக்கத்தோடு படம் தொடர்கிறது. காதல், காமம், நட்பு போன்றவற்றுக்கு தனி மனிதன் காரணமா? சமூகம் காரணமா? என்ற கருத்தும் படத்தில் விளக்கப்படும்.

ஆனாலும் இங்கே கானாவும் இங்கே ஆனந்த பூமிக்கு ஆரம்பம் இங்கே என தொடங்கும் பாடலில் முதல் முறையாக தமிழின் 247 எழுத்துக்களும் பாடலாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி, கூடலூர் பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது.
சொல்லில் என்ன சொல்ல சொல்ல வந்தது என்ன என்ன...........

  25 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்