Home  |  தொழில் நுட்பம்

புத்தம் புது ஸ்மார்ட் கார் !!

புத்தம் புது ஸ்மார்ட் கார் !!

இனி வரும் எதிர்கால சந்ததிகளுக்கும் இனி உருவாகும் நகரங்களுக்கு ஏற்பவும் ஸ்மார்ட் கார்களை தயாரிக்க பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.


அந்த வகையில் டிரைவர் இல்லாத கார், சோலார் கார், பறக்கும் கார் என பல முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஜெர்மனியைச் சேர்ந்த பெர்மன் பல்கலைக்கழக ரோபோ துறையினர் ஒரு புது மாதிரியான ஸ்மார்ட் காரை வடிவமைத்துள்ளனர்.


இதில் இரண்டு பேர் மட்டும் பயணிக்கும் விதமாக உள்ள இந்த காரின் சக்கரங்கள் 90 டிகிரிவரை சுழலும். இரண்டு கார்களுக்கு இடையில் உள்ள சிறிய இடத்திலும் இதன் மூலம் பார்க்கிங் செய்துவிட முடியும்.


மேலும் ச்பெசிலாக இந்த காரின் பின்புறம் இன்னொரு ஸ்மார்ட் காரை இணைக்க முடியும். இதே போல ஒவ்வொரு காருக்கு பின்புறமாக பல கார்களை இணைத்துக் கொண்டே போகலாம். இதில் தேவைப்படும் நேரத்தில் இடையில் ஒரு கார் மட்டும் கழற்றிக் கொள்ள முடியும். மீண்டும் பிற கார்கள் இணைந்து கொண்டு ஓடும்.


காரின் அனைத்து செயல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. காருக்குள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பதால் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டுவிட்டு உட்கார்ந்தால் போதும் அதுவே கொண்டு போய் விட்டு விடும்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!