Home  |  தொழில் நுட்பம்

சின்ன சின்ன துளைகள் - இனி ஈஸி !!

சின்ன சின்ன துளைகள் - இனி ஈஸி !!

 

நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒரு புதுமையாக மிக சிறிய டிரில்லர் கண்டுபிடிக்க பட்டுள்ளது.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவர் பெரிய இயந்திரங்களில் செயல்படும் தொழில்நுட்பத்தை


சிறிய இயந்திரங்களுக்குள் கொண்டு வருவது சற்று சிரமம் அதை சரிகட்டும் வகையில் சின்ன டிரில்லிங் இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். 17 மி.மீ உயரம் கொண்ட இந்த துளையிடும் இயந்திரம் 3 டி தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்.

 

 

இந்த டிரில்லர் கருவி 3டி முறையில் தயாரிக்கப்படும் நகைகள் மற்றும் நுணுக்கமான கைவினை தயாரிப்புகளுக்கு பயன்படும். இந்த இயந்திரத்திலேயே இதற்கான பேட்டரி மற்றும் சிறிய அளவிலான பட்டன் மற்றும் மானிட்டர் உள்ளது.

 

 


ஹெட்போன் கேபிள் மற்றும் ஒயர்கள் சிறிய பேட்டரி கொண்டு இதை உருவாக்கியுள்ளார்.
இது நிமிடத்துக்கு 1 செமீ வரை துளையிடும் திறன் கொண்டது .

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!