Home  |  திரை உலகம்

ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே சிறந்த படமாக தேர்வாகுமா - ஸ்லம்டாக் மில்லினியர் !!

ஆஸ்கர் விருதுகள் கடந்த 64 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருது வழங்கி வரும் அமைப்பு கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கர் விருது வென்ற படங்களிலேயே எந்த படம் சிறந்த படம் என்று ஒரு போட்டியை இணைய தளத்தில் அறிவித்து ரசிகர்களை வாக்களிக்க வைத்திருக்கிறது. 


இந்த ஓட்டெடுப்பு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட வாக்கெடுப்பின் முடிவில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த படமாக ஸ்லம்டாக் மில்லினியர், நோ கண்ட்ரி பார் ஒல்டு மேன் என்ற இரண்டு படங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. 


இறுதியாக 48 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்லம்டாக் மில்லினியர் முதல் இடத்தை பிடித்துள்ளது. விரையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு துவங்க இருக்கிறது. அதிலும் ஸ்லம்டாக் மில்லியனிரே வெற்றி பெறும் என்கிறார்கள்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்