Home  |  திரை உலகம்

வாழ்வில் நடந்த அனுபவத்தை நெகிழ்ச்சியோடு கூறினார் சிவகார்த்திகேயன்

வாழ்வில் நடந்த அனுபவத்தை நெகிழ்ச்சியோடு கூறினார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நடித்துள்ள காக்கி சட்டை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் விளம்பரத்துக்கான நிகழ்ச்சி ஒன்றின்போது போலிஸ் வாழ்க்கை எந்தளவு கஷ்டம் நிறைந்தது என்பதை பற்றி கூறினார்.

சிவகார்த்திகேயன் தந்தை சிறை உயர் அதிகாரியாக இருந்தவர். அப்போது ஒருமுறை அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து 20 நிமிடங்களுக்கு மேலாக சோதனை செய்தனராம்.

அதன்பின் வெடிகுண்டு இல்லை என உறுதியான பின்பு தான் மனம் நிம்மதி அடைந்தது என்று தனது வாழ்வில் நடந்த அனுபவத்தை நெகிழ்ச்சியோடு கூறினார்

  02 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை