Home  |  திரை உலகம்

போலீசான சிவகார்த்திகேயன் !!

மான் கராத்தே படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், டாணா என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே சிவகர்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல்  படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். எதிர்நீச்சல் படத்தை தயாரித்த நடிகர் தனுஷ், டாணாவையும் தயாரிக்கிறார். 


படத்தின் நாயகியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடுகிறாராம். படத்தின் படப்பிடிப்பு வரும் 9 ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.


டாணா படத்தில் சிவகாரத்திகேயன்  போலீஸாக நடிக்கவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டாணா என்பது வெள்ளையர் காலத்தில் போலீஸ் என்று அர்த்தமாம். போலீஸ்காரர்களை டாணா என்று தான் அழைப்பார்களாம். டானாவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்