Home  |  திரை உலகம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டாணா !!

வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து மான் கராத்தே என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், எதிர்நீச்சல் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு டாணா என பெயரிட்டுள்ளனர். 'டாணா' படத்தின் திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகரன், இயக்குனர் துரை செந்தில்குமார் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடி யார் என்று இன்னும் முடிவாகவில்லை என சொல்கிறது இயக்குனர் வட்டாரம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்