Home  |  திரை உலகம்

பூபதிபாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சொப்பன சுந்தரி !

இன்றைய கோலிவுட்டில் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை குறுகிய காலத்தில் பெற்ற நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த "மெரினா" "3" "மனம்கொத்தி பறவை" "கேடிபில்லா கில்லாடிரங்கா" "எதிர்நீச்சல்" ஆகிய படங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார். தற்போது, "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" மற்றும் "மான்கராத்தே" ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக, பட்டத்து யானை படத்தை இயக்கி வரும் பூபதிபாண்டியன் இயக்கத்தில் "சொப்பன சுந்தரி" என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லிங்குசாமியின் திருப்தி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருவதால் விரைவில் படபிடிப்பு தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்