Home  |  திரை உலகம்

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!!

மான் கராத்தே திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் சுமார் 600 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் கோடிகணக்கில் வசூலை அள்ளியது. ஆனால் தற்போது படத்தின் வசூல் கடுமையாக சரிந்துள்ளதாம். 

 

படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், இப்படத்தை தூக்கிவிட்டு வேறு படத்தை திரையிட முடிவு செய்துள்ளனராம்.

 

இந்த தகவல் இப்படத்தின் தயாரிப்பாளரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, சிவகார்த்திகேயனும் இத்தகவலை கண்டு அதிர்ச்சியில் உள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்