Home  |  திரை உலகம்

சினிமா பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார் சிவகார்த்திகேயன் !!

சினிமா பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார் சிவகார்த்திகேயன் !!

சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. அங்கு நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

 

விநாயகர் சதுர்த்தி விழா காலை 11மணிக்கு துவங்கியது. சொன்னபடி நடிகர் சிவகார்த்திகேயன் நேரம் தவறாமல் 11மணிக்கு வந்தார். பின்னர் அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார்.

 

சுமார் இரண்டு மணிநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் செலவிட்டு சுண்டல், பொரி உள்ளிட்ட விநாயகருக்கு படைக்கப்பட்ட படையல்களை தானும் உண்டு மகிழ்ந்தார்.


பின்னர் அவர் பேசுகையில், சிறப்பு வாய்ந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நானும் பங்கேற்றது சந்தோஷம். தற்போது டாணா படத்தில் நடித்து வருகிறேன். அதனைத்தொடர்ந்து மீண்டும் எதிர்நீச்சல் டீமோடு இணைந்து தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

 

ரசிகர்கள் விரும்பும்படியான நிறைய படங்களை நான் கொடுக்க ஆசைப்படுகிறேன். நான் இங்கு இவ்வளவு தூரம் வந்ததற்காக ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சினிமா பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார் சிவகார்த்திகேயன் !!
சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. அங்கு நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா காலை 11மணிக்கு துவங்கியது. சொன்னபடி நடிகர் சிவகார்த்திகேயன் நேரம் தவறாமல் 11மணிக்கு வந்தார். பின்னர் அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் செலவிட்டு சுண்டல், பொரி உள்ளிட்ட விநாயகருக்கு படைக்கப்பட்ட படையல்களை தானும் உண்டு மகிழ்ந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சிறப்பு வாய்ந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நானும் பங்கேற்றது சந்தோஷம். தற்போது டாணா படத்தில் நடித்து வருகிறேன். அதனைத்தொடர்ந்து மீண்டும் எதிர்நீச்சல் டீமோடு இணைந்து தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன். ரசிகர்கள் விரும்பும்படியான நிறைய படங்களை நான் கொடுக்க ஆசைப்படுகிறேன். நான் இங்கு இவ்வளவு தூரம் வந்ததற்காக ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

  30 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்