Home  |  திரை உலகம்

மீண்டும் சிவகார்த்திகேயன் ஹன்சிகா ஜோடி !!

சமீபத்தில் நடந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் 2014 ஆம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருதை தட்டிச்சென்றார்.

 

கடந்த வருடம் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர் வெற்றிகளை குவித்தது. தற்போது டானா படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன்.

 

அடுத்து குஷ்பு தயாரிப்பில் நடிக்கவுள்ளாராம். இதற்க்கு காரணம் இப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிப்பதுதானாம்.

 

சிவகார்த்திகேயன், ஹன்சிகா இணையும் இரண்டாவுது படம் இதுவாகும்.

மீண்டும் சிவகார்த்திகேயன் ஹன்சிகா ஜோடி !!
சமீபத்தில் நடந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் 2014 ஆம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருதை தட்டிச்சென்றார். கடந்த வருடம் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர் வெற்றிகளை குவித்தது. தற்போது டானா படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன். அடுத்து குஷ்பு தயாரிப்பில் நடிக்கவுள்ளாராம். இதற்க்கு காரணம் இப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிப்பதுதானாம். சிவகார்த்திகேயன், ஹன்சிகா இணையும் இரண்டாவுது படம் இதுவாகும்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்