Home  |  திரை உலகம்

தரக்குறைவான விமர்சனங்கள், அஜித் சொன்னது நடந்தது - இயக்குனர் சிவா பேட்டி

தரக்குறைவான விமர்சனங்கள், அஜித் சொன்னது நடந்தது - இயக்குனர் சிவா பேட்டி

விவேகம் படம் வெளியான அன்று அந்த படத்திற்க்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. ஒருவர் படத்தை தரக்குறைவாக பேசியது பற்றி சினிமா துறையில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இன்று  அளித்துள்ள பேட்டியில் இயக்குனர் சிவா, "தரக்குறைவாக பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது."

கிளைமாக்ஸ் சீனில் வந்த பாடல் பற்றி கேட்டபோது, "எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது, சிலருக்கு பிடித்தது ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை" என கூறினார்.

"உண்மையான உழைப்பு தோத்ததாக சரித்திரம் இல்லைனு அஜித் சார் சொன்னாரு. அது இப்போ நிரூபணம் ஆகிட்டு வருது" என அவர் சிவா மேலும் தெரிவித்துள்ளார்.

 

Siva talk about vivegam
  29 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்