Home  |  அறுசுவை

சிறு கீரை கூட்டு (siru keerai kootu)

தேவையானவை:

 

சிறு கீரை – ஒரு கட்டு

சிறு பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் – ஒரு கப் 

தக்காளி – 2 

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 3 

கடுகு, மிளகு, உப்பு, சோம்பு – தேவையான அளவு

 

செய்முறை:

 

1.முதலில் கீரையை சுத்தமாக்கி, பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கடைந்து கொள்ளவும்,

2.பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, சோம்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

3.பின்பு வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

4.நன்றாக வதங்கியவுடன், கடைந்து வைத்துள்ள கீரையையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

  17 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!