Home  |  திரை உலகம்

நாக்குமுக்க புகழ் பாடகி சின்னப்பொண்ணுக்கு என்ன ஒரு நல்ல மனசு !!

நாக்குமுக்க பாடலின் மூலம், தமிழகத்தில் உள்ள பட்டிதொட்டியெல்லாம் கலக்கோ கலக்கென்று கலக்கியர் பாடகி சின்னப்பொண்ணு. அதையடுத்து ஏராளமான படங்களில் பாடத்தொடங்கிய சின்னப்பொண்ணு, சில படங்களில் வித்தியாசான கேரக்டர்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான் உள்பட தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவரும் அவர் தற்போது தமிழில் ஒரு நிலையான பாடகியாகி விட்டார்.

 

இந்நிலையில், தெய்வத்தின் உருவமாக கருதப்படும் பசு மாடுகளை தாக்கும் கோமாரி என்ற நோயைப்பற்றி எடுக்கப்பட்ட ஒரு இசை ஆல்பத்தில் பாடி நடித்துள்ளார் சின்னப்பொண்ணு. மாடு வளர்க்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பாடலை பாடியிருப்பதால், இப்பாடல் எனக்கு பெரிய ஆத்மதிருப்தியை அளித்திருக்கிறது. வாயில்லா ஜீவன்களை காப்பாற்றுவதற்காக ஒரு கருத்துள்ள பாடலை என்னை பாட வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லும் சின்னப்பொண்ணு, இந்த பாடலை பாடுவதற்காக பணமே வாங்கிக்கொள்ளவில்லையாம். இப்படியொரு பாடலை பாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய சன்மானம்தான் என்று தனது பெருந்தன்மையை காண்பித்து விட்டாராம் சின்னப்பொண்ணு. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்