Home  |  திரை உலகம்

சிங்கம் 3 படத்தின் வேலைகள் தொடங்கியது !!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து.

 

தற்போது இயக்குனர் ஹரி சிங்கம் மூன்றாம் பாகத்திற்கு நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். அதில் 

ரகசிய போலீஸ் கதைக்கு பச்சை கொடி காட்டியுள்ளாராம் சூர்யா. அந்தக் கதைக்கான வேலைகள் தற்போது இயக்குனர் ஹரியின் அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

 

ஹரியின் பூஜை படத்தின் வேலைகள் முடிந்ததும் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இப்படத்தின் ரீமேக் உரிமத்தையும் இப்போதே புக் செய்து விட்டார்கள். 

சிங்கம் 3 படத்தின் வேலைகள் தொடங்கியது !!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து. தற்போது இயக்குனர் ஹரி சிங்கம் மூன்றாம் பாகத்திற்கு நான்கு கதைகள்

 

 

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்