Home  |  திரை உலகம்

சிங்கம் 2 திரைப்படம் பற்றிய ரசிகர்கள் வாய்ஸ் !

சிங்கம் 2 திரைபடம் நாயகன் சூரியாவிற்கு ஒரு மிக பெரிய வெற்றி படமாக இருக்கும் என அந்த படத்தை முதலில் பார்த்த சூரியாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மாற்றான் திரைபட தோல்விக்கு பிறகு சூர்யா நடிக்கும் திரைப்படம்தான் சிங்கம் 2. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். மேலும் அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சிங்கம் 2 திரைபடம் ஆரம்பத்தில் சைலண்டாக இருந்தாலும் நாளடைவில் அந்த படத்தின் மீதான அனைவரின் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இந்நிலையில் சிங்கம் 2 திரை படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. சிங்கம் 2 படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருவர் கூறும் போது, சூர்யா இதற்கு முன்பு இப்படி ஒரு படத்தை நடிக்கவேயில்லை, அந்த அளவிற்கு படம் நன்றாக உள்ளதாக அவர்தெரிவித்தார். மேலும் சிங்கம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இரு மடங்கு விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்காகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். மொத்தத்தில் ரசிகர்கள் கூறுவதை வைத்து பார்த்தால், சிங்கம் 2 திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்