Home  |  அறுசுவை

சிம்பிள் சிக்கன் வறுவல்(Simple Chicken Roast)

தேவையானவை :

 

கோழிக்கறி - அரை கிலோ,

மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

 

செய்முறை :

 

1.சுத்தம் செய்த கோழியை கறியை சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்.கோழிக்கறியுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.கோழி கறி வெந்ததும் இறக்கவும்.

2.ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும், வேக வைத்த சிக்கனை கொட்டி, தண்ணீர் சுண்டி, வறுவலாக வரும் வரை வறுத்து இறக்கவும்.

SIMPLE CHICKEN ROAST

Ingredients for SIMPLE CHICKEN ROAST :


Chicken - 1/2  Kg,

Turmeric Powder - 1/2 Tbsp,

Chilli Powder - 4 Tbsp,

Salt - as needed,

Oil - 1 Tbsp.


Method to make SIMPLE CHICKEN ROAST :


1. Make the washed chicken meat into pieces. Cook the chicken with add of water, chilli powder, turmeric powder and salt. Take down the vessel after it cooked.

2. Heat oil in a pan then add cooked chicken and 2 tbsps of water then fry it well until it gets dry.


Simple Chicken Roast is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!