Home  |  ஆரோக்கியம்

உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!

உலகில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிபட்டு வருகிறார்கள்.உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.

உடல் எடை குறைக்க சில வழிமுறைகள் :

  • ஒரு நாளைக்கு பத்து டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
  • சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை அது கரைக்கிறது.
  • மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே அதை தவிர்ப்பது நல்லது.
  • வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.
  • எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது.ஏனென்றால் அது நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.
  • நாளொன்றுக்கு பாதாம் பருப்பை 7 எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.
  • தினம் ஒரு கீரை எடுத்து கொள்வது நல்லது.
  • கீரின் டி உடல் எடையை குறைக்கும்.
  • பொறித்த உணவுகளை தவிர்த்தால் உடலில் பாதி கொழுப்புகளை தவிர்த்துவிடலாம்.
  • தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
  • காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  • சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!