Home  |  அறுசுவை

சிம்பிள் ரசம்(simple soup)

தேவையானவை :

வெங்காயம் - 1, (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1, (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1, (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது.
உப்பு - தேவையான அளவு.
பூண்டு - 3 பல்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,

செய்முறை :

1.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி வதக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

Simple Soup

Ingredients for Simple Soup:

 

Onion-1, (Chopped Finely)

Tomato-1, (Chopped Finely)

Green Chilly-1, (Chopped Finely)

Oil-1tsp,

Curry Leaves-Little,

Coriander Leaves-Little,

Salt-as Needed

Garlic-3Flakes,

Fennel-1/2tsp.

 

Procedure to make Simple Soup:

 

1. Heat oil in a pan, add fennel and season it. Then add chopped onion, green chilly, tomato and saute well. Add coriander leaves, curry leaves and salt and allow to boil well and then remove from flame.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!