Home  |  அறுசுவை

சிம்பிள் சைட் டிஷ் சப்பாத்தி (simple side dish sapathi)

தேவையானவை :

 

பெரிய வெங்காயம் - 4 (பொடித்தது)

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

பெங்களூர் தக்காளி - 3

பெருங்காயம் - 2 சிட்டிகை

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

புதினாத் தழை - 1 கைப்பிடி

 

செய்முறை :

 

1.தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸ்சியில் நன்றக அரைத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கி இறக்கும்போது சர்க்கரையை சிறிது சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Simple Side Dish Chappathi

Ingredients for Simple Side Dish for Chappathi : 


Large Onion - 4 (Chopped),

Coriander Leaves - 1 Bunch,

Bangalore Tomato - 3,

Asafoetida - Little,

Turmeric Powder - Little ,

Sambar Powder - 3 Tsp,

Sugar - 1/2 Tsp,

Salt - as needed,

Oil - 2 Tbsp,

Mustard - 1/2 Tsp,

Mint Leaves - 1 Bunch.


Method to make Simple Side Dish for Chappathi : 


1. Grind the tomatoes, coriander, mint leaves in a mixi. Keep this aside. Heat oil in a frying pan add mustards, asafoetida and allow it to season well. Then add finely chopped onions, turmeric powder and fry it well. Then add the grinded paste , salt, sambar powder along with them and allow it to fry well. Finally add small amount of sugar to taste. 


Simple Side Dish for Chappathi is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!