Home  |  திரை உலகம்

அம்மாவுடன் வாலு படத்தை பார்த்த சிம்பு

அம்மாவுடன் வாலு படத்தை பார்த்த சிம்பு

பெண்கள் தினத்தை ஒவ்வொருவரும் வித விதமாக கொண்டாடி கொண்டு இருக்க நடிகர் சிம்பு வாலு படத்தினை அம்மா மற்றும் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார்.

 


புதிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் சிம்பு,நடிகை ஹன்சிகா, மற்றும் சந்தானம் நடித்துள்ள புது படம் வாலு.

 

இந்த படம் இம்மாதம் 27இல் திரைக்கு வரவுள்ளது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு படம் வெளியாக உள்ளத்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

சென்னையில் உள்ள preview  தியேட்டரில் நடிகர் சிம்பு தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் வாலு படத்தை பார்த்துள்ளார்.

படம் சிறப்பாக வநதுள்ளது என்று பலர் பாராட்டி உள்ளனர்.

 

  08 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை