Home  |  திரை உலகம்

செல்வராகவனுடன் கூட்டணி சேரும் சிம்பு !!

சிம்பு இப்போது படு உற்சாகத்தில் இருக்கிறார். மிக அழகான, அதிகமான படங்களைக் கையில் வைத்திருப்பதே இதற்குக் காரணமாம். 

 

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் ஸ்டைலிஷான கேரக்டர். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் போல இந்தப் படமும் பெரிதாக பேசப்படும் என நம்புகிறார். பிப்ரவரியில் கௌதம் தொடங்கும் அஜித் படத்திலும், சிம்பு நடிக்கிறார்.

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 20ல் தொடங்குகிறது.

 

இது மட்டுமில்லாமல், இப்போது செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதை சிம்புவே அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், படத்தின் பெயரோ இதுவரை அறிவிக்கவில்லை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்