Home  |  திரை உலகம்

சிம்புவுக்கு என் படத்தில் பவர்புல் கேரக்டர் கொடுங்க - அஜீத் !!

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத், கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் என தெரிகிறது. இதனால், தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கவுதம் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு வாய்ப்பு கொடுக்கப் போகிறாராம் தல. இதனை அடுத்து அவருக்கு ஒரு பவர்புல் கேரக்டரை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்