Home  |  திரை உலகம்

சிம்பு, தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !!

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

 

தனுஷ்க்கு போட்டி நடிகராக கருதப்படுபவர் சிம்பு. ஆனால் சிம்பு படம் வந்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

 

தற்போது சிம்பு ரசிகர்களை உற்ச்சாகப்படுத்த சிம்புவின் வாலு படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. இதன் ட்ரைலர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இடைவேளையில் வருகிறதாம்.

 

இதன் மூலம் இரண்டு ரசிகர்களின் போட்டி நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிம்பு, தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து !!
நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். தனுஷ்க்கு போட்டி நடிகராக கருதப்படுபவர் சிம்பு. ஆனால் சிம்பு படம் வந்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது சிம்பு ரசிகர்களை உற்ச்சாகப்படுத்த சிம்புவின் வாலு படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. இதன்  ட்ரைலர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இடைவேளையில் வருகிறதாம். இதன் மூலம் இரண்டு ரசிகர்களின் போட்டி நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்