Home  |  திரை உலகம்

நடு இரவில் ஹன்சிகாவோடு பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு !!

சிம்பு, ஹன்சிகாவோடு தனது 30 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார்.  

 

நேற்று சிம்புவுக்கு பிறந்த நாள் என்பதால், நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு முன்அறிவிப்பு இன்றி சிம்பு வீட்டு ஹாலிங் பெல்லை அடித்து என்ட்ரி கொடுத்திருக்கிறார். நட்ட நடு ராத்திரியில் கையில் பொக்கை மற்றும் கேக் பாக்சோடு ஹன்சிகாவை கண்டதும் இன்ப அதிர்ச்சியடைந்ததாம் சிம்பு குடும்பம்.

 

அதையடுத்து சிம்புவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை அள்ளிக்கொடுத்த ஹன்சிகா, உடனே சிம்புவை கேக் வெட்ட வைத்துள்ளார். அதையடுத்து முதல் பீஸை அவர் ஹன்சிகாவுக்கு ஊட்ட, இவரும் ஒரு பீஸை எடுத்து சிம்புக்கு ஊட்டி மகிழ்ந்திருக்கிறார். இதையடுத்து, இந்த ஆண்டு எனக்கு முதல் பிறந்த நாள் வாழ்த்து ஹன்சிகாவின் வாயிலிருந்து கிடைத்திருப்பதால், இது எனக்கு ஸ்வீட்டான வருடமாக அமையப்போகிறது என்று பூரித்துப்போயிருக்கிறாராம் சிம்பு. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்