Home  |  திரை உலகம்

சிம்பு அனிருத் கூட்டணி - மன்மதன் 2

தனுஷுடன் சேர்ந்து கொலவெறிப் பாடலை உலகளவில் ஹிட்டாக்கிய அனிருத், 3 படத்திற்குப் பிறகு சிம்புவுடன் கூட்டணி சேருகிறார். 3 படம் மூலம் அறிமுகமான அனிருத் சிம்புவின் மன்மதன் 2 படத்தில் இசையமைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் உறவுக்காரர்தான் அனிருத். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்தரின் மகன். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப் பெரிய வெற்றி அனிருத். காரணம், அவர் போட்ட கொலவெறிப் பாடல்தான்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்