Home  |  திரை உலகம்

அஜீத், சிம்பு கூட்டணியில் புதிய படம்?

சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சிம்புவின் சிலம்பாட்டம் மற்றும் ஒஸ்தி படங்களில் அஜித்தை பெயரையும் அவரது கெட்அப்-ல் ஒரு நடிகரை ஆட வைத்ததும் நமக்கு தெரியும்.  அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் நீண்ட நாள் ஆசையாகும். உள்ளது. இதனை அஜீத்திடமே சொல்லி விட்டார். இதையடுத்து சிம்பு தனது படத்தில் நடிக்க அஜீத் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்ததும் சிவா இயக்கும் படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவா ஏற்கனவே கார்த்தி நடித்த 'சிறுத்தை' படத்தை டைரக்டு செய்தவர். அஜீத், சிம்புவுக்கான கதையை அவர் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்