Home  |  திரை உலகம்

தயாரிப்பாளராக விரும்பும் சித்தார்த் !!

நடிகர் சித்தார்த் தன் சிறு வயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் ஷங்கர், மணி ரத்னம், அமீர் கான் போன்ற ஜாம்பவான்களிடம் பணியாற்றியவர் சித்தார்த்.

 

சமீபத்தில் கூட இவர் நடித்து வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் மக்களிடயே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

 

இந்நிலையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு படங்கள் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு ஆமாம் கண்டிப்பாக எதிர் வரும் காலத்தில் நிறைய படங்களை தயாரிப்பேன்.

 

ஆனால் பணம் பண்ணுவதற்காக தயாரிப்பாளராக மாறவில்லை. நல்ல படங்களைக் கொடுக்கவே தயாரிப்பாளராக மாறுகிறேன். என்று தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளராக விரும்பும் சித்தார்த் !!
நடிகர் சித்தார்த் தன் சிறு வயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் ஷங்கர், மணி ரத்னம், அமீர் கான் போன்ற ஜாம்பவான்களிடம் பணியாற்றியவர் சித்தார்த். சமீபத்தில் கூட இவர் நடித்து வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் மக்களிடயே
பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு படங்கள் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு ஆமாம் கண்டிப்பாக எதிர் வரும் காலத்தில் நிறைய படங்களை தயாரிப்பேன்.ஆனால் பணம் பண்ணுவதற்காக தயாரிப்பாளராக மாறவில்லை. நல்ல படங்களைக் கொடுக்கவே தயாரிப்பாளராக மாறுகிறேன். என்று தெரிவித்துள்ளார். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்