Home  |  திரை உலகம்

கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்து பாடும் ஸ்ருதிஹாசன் !!

நடிகர் விஜய் தற்போது இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். சமந்தா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது அனைவரும் அறிந்ததே. இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 

படத்தின் பாடல் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பாடகி, நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசனும் இப்படத்தில் ஒரு பாடலில் பாடவுள்ளார். அந்த பாடலை விஜய்யிடம் ஓ.கே செய்தபோதே, இந்த பாடலில் உங்களுடன் இணைந்து பாடப்போகிறார் ஸ்ருதிஹாசன் என்ற தகவலையும் சொல்லி விட்டாராம் அனிருத்.

 

தற்போது அந்த பாடலை பாடுவதற்காக ஸ்ருதிஹாசன் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்து பாடும் ஸ்ருதிஹாசன் !!
நடிகர் விஜய் தற்போது இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். சமந்தா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது அனைவரும் அறிந்ததே. இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பாடல் 
காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பாடகி, நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசனும் இப்படத்தில் ஒரு பாடலில் பாடவுள்ளார். அந்த பாடலை விஜய்யிடம் ஓ.கே செய்தபோதே, இந்த பாடலில் உங்களுடன் இணைந்து பாடப்போகிறார் ஸ்ருதிஹாசன் என்ற தகவலையும் சொல்லி விட்டாராம் அனிருத். தற்போது அந்த பாடலை பாடுவதற்காக ஸ்ருதிஹாசன் பயிற்சி எடுத்து வருகிறாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்