Home  |  அறுசுவை

இறால் எண்ணெய் குழம்பு (shrimp oil curry )

தேவையானவை :

 

இறால் - 1/4 ,

மிளகாய் பொடி - 2 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 6 டீஸ் ஸ்பூன்

தாளிக்கும் வடகம் - அரை உருண்டை,

மல்லி பொடி - 3 டீஸ் ஸ்பூன்

தேங்காய் - 1/2 மூடி,

சோம்பு - 2 டீஸ் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் இறாலை நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தவும். தேங்காய், சோம்பு ஆகியவற்றை அரைக்கவும். 

2.ஒரு கடாயில் ஆறு டீஸ் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும். வடகம் பொரிந்ததும் இறாலை போடவும்.

3.இதனுடன் மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும். வாணலியை மூடி வைத்து வேகவிடவும். இறால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

Shrimp Oil Curry

Ingredients for Shrimp Oil Curry:

 

Shrimp-1/4,

Chilly Powder-2 Tsp,

Salt-as Needed,

Oil-6 Tsp,

Vadagam-1/2 Ball Size,

Coriander Powder-3 Tsp,

Coconut-1/2 Cup,

Fennel-2 Tsp.

 

Procedure to make Shrimp Oil Curry:

 

1. Wash the shrimp very finely. Grind coconut and fennel.

2. Heat 6 tea spoons of oil in a pan, add vadagam and let to splutter and then add shrimp.

3. Then add chilly powder, coriander powder, ground coconut paste and fennel.

Cover the pan and let to boil well. When oil floats on top, remove from flame.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!